1 00:00:13,055 --> 00:00:15,807 ஹேய், நான் கிரேஸ். மெசேஜைச் சொல்லுங்கள். 2 00:00:16,808 --> 00:00:20,312 கிரேஸ், ஹேய். நான் ஜிம்மி. மீண்டும். உங்களுக்கு அது தெரியும் தானே? 3 00:00:20,312 --> 00:00:22,314 அதனால்தான் என் கால்களை நீங்கள் எடுக்கவில்லை. 4 00:00:22,314 --> 00:00:25,108 எனக்கு கால் செய்யுங்கள், சரியா? பை. 5 00:00:28,695 --> 00:00:29,738 ஹேய், டெரெக். 6 00:00:30,781 --> 00:00:31,782 மார்னிங், ஜிம்மி. 7 00:00:33,659 --> 00:00:34,660 ஹேய், என்ன செய்கிறீர்கள்? 8 00:00:35,244 --> 00:00:39,790 காலையில் லிஸ் பாத்ரூமில் வெகுநேரம் இருப்பாள், அதனால் நான் இங்கே சிறுநீர் கழிப்பேன். 9 00:00:39,790 --> 00:00:42,584 நாளைத் தொடங்க நல்ல வழிதான், மழையில் சிறுநீர் கழிப்பது. 10 00:00:43,168 --> 00:00:44,461 இது அற்புதமான வழி. 11 00:00:45,128 --> 00:00:46,922 காற்று கிழக்கிலிருந்து வருவது போலத் தெரிகிறது. 12 00:00:48,131 --> 00:00:50,342 ஹேய், நீங்கள் கார்ன்ஹோல் பாருக்குச் சென்றதாகக் கேள்விப்பட்டேன். 13 00:00:50,843 --> 00:00:52,219 அது நன்றாக இருந்ததா? -பரவாயில்லை. 14 00:00:52,219 --> 00:00:54,805 அவர்களிடம் சரக்கும் சாதாரணமான உணவும் இருந்தன. 15 00:00:55,305 --> 00:00:58,976 இரண்டு கார்ன்ஹோல் ஸ்டேஷன்கள். -இரண்டா? அற்புதம். 16 00:01:00,060 --> 00:01:01,979 டெரெக், மீண்டும் வெளியே சிறுநீர் கழிக்கிறீர்களா? 17 00:01:01,979 --> 00:01:04,690 இல்லை, ஜிம்மியுடன் பேசிக்கொண்டிருக்கிறேன். 18 00:01:05,440 --> 00:01:06,608 கண்ணடித்தது அதை விசித்திரமாக்கிவிட்டது. 19 00:01:06,608 --> 00:01:08,360 உங்கள் கண்பார்வை நன்றாக உள்ளது, ஜிம்மி. 20 00:01:11,071 --> 00:01:12,531 அவர் என் மீது கோபமாக உள்ளாரா? 21 00:01:12,531 --> 00:01:14,157 இல்லை. 22 00:01:14,157 --> 00:01:17,578 சரி. மலர்களில் சிறுநீர் கழிப்பதை நிறுத்துங்கள். 23 00:01:17,578 --> 00:01:19,621 கொஞ்சம்தான் போனேன். -நிறுத்துங்கள். 24 00:01:19,621 --> 00:01:20,706 கொஞ்சம்தான். 25 00:01:20,706 --> 00:01:23,959 இவை மன்னிப்பு கேட்பதற்கான பேகல்கள். நான் உங்களைக் காட்டிக்கொடுக்க நினைக்கவில்லை. 26 00:01:23,959 --> 00:01:26,712 நான் பாலைச் சந்தித்தபோது, ஷான் இங்கே தங்குவது அவருக்குத் தெரியும் என நினைத்துக்கொண்டேன். 27 00:01:26,712 --> 00:01:28,589 சரி. என்னை மாட்டிவிட்டுள்ளீர்கள். 28 00:01:28,589 --> 00:01:30,632 அதாவது, பரவாயில்லை, ஆனால் என்னை மாட்டிவிட்டுள்ளீர்கள். 29 00:01:30,632 --> 00:01:33,385 பரவாயில்லை. ஆனால் ஆம், என்னை மாட்டிவிட்டுள்ளீர்கள். 30 00:01:33,385 --> 00:01:34,511 மன்னித்துவிடுங்கள். 31 00:01:34,511 --> 00:01:37,097 பிறர் தேவையில்லாமல் பிரச்சினையில் மாட்டிக்கொள்வது எனக்குப் பிடிக்காது. 32 00:01:37,681 --> 00:01:40,350 அவர்களுக்குத் தேவையெனில்? -அதுதான் எனக்குப் பிடித்த விஷயம். 33 00:01:40,350 --> 00:01:43,395 கவலைப்படாதீர்கள். பால் என்னிடம் கொஞ்ச நாட்களுக்குத்தான் கோபப்படுவார். சரியாகிவிடும். 34 00:01:43,395 --> 00:01:47,107 மகிழ்ச்சி. பார்க்கலாம். -சரி. என்னை மாட்டிவிட்டுள்ளீர்கள்! 35 00:01:47,107 --> 00:01:48,192 புரிந்தது. 36 00:01:50,110 --> 00:01:51,778 ஆம். உன்னைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன். 37 00:01:52,279 --> 00:01:54,907 அலுவலகத்துக்கு வந்துவிடு, பிறகு நாம் அபார்ட்மென்டுக்குப் போகலாம். 38 00:01:55,407 --> 00:01:58,577 சரி. பிறகு பார்க்கலாம். பை, கண்ணே. 39 00:01:59,536 --> 00:02:01,914 யார் உங்கள் காதலி? அவர் செக்ஸியாக இருப்பாரா? 40 00:02:01,914 --> 00:02:03,290 அது என் மகள். 41 00:02:03,832 --> 00:02:04,833 என் தவறுதான். 42 00:02:04,833 --> 00:02:08,086 ஹேய், அவர் சிங்கிளா? ஏனெனில் விவாகரத்துக்குப் பிறகு 43 00:02:08,086 --> 00:02:11,048 நான் புதிய விஷயங்களை முயற்சிப்பது பற்றி யோசித்து வருகிறேன். 44 00:02:12,132 --> 00:02:13,926 விளையாடினேன். உங்களை அசௌகரியமாக்க முயல்கிறேன். 45 00:02:14,510 --> 00:02:17,012 நீ அதில் அசத்துகிறாய். -நன்றி. இப்போது காரில் ஏறுங்கள். 46 00:02:17,596 --> 00:02:19,181 எனக்குப் பிடித்த பாடலைக் கேட்கலாமா? 47 00:03:17,823 --> 00:03:18,657 நாம் எங்கிருந்து தொடங்கலாம்? 48 00:03:18,657 --> 00:03:21,535 இதை வீட்டிலேயே செய்ய முடிந்திருக்கும்போது, ஏன் இவ்வளவு தூரம் வந்தோம்? 49 00:03:21,535 --> 00:03:22,619 ஷான், 50 00:03:24,162 --> 00:03:25,414 என் நோட்புக் இங்குதான் உள்ளது. 51 00:03:57,279 --> 00:03:59,531 நீ என்னுடன் தங்குவதை உன் வீட்டில் கூறிவிட்டாயா? 52 00:03:59,531 --> 00:04:02,409 இல்லை. நான் என் தெரபிஸ்ட்டுடன் தங்குவது தெரிந்தால், விசித்திரமாக நினைப்பார்கள். 53 00:04:02,409 --> 00:04:04,494 ஆம், அது விசித்திரமானது என்பதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். 54 00:04:04,494 --> 00:04:09,082 சரி. நீ மகிழ்ச்சியாக, எனர்ஜியுடன் இருப்பதை நான் கூறியாக வேண்டும். 55 00:04:10,876 --> 00:04:12,794 இன்னும் கொஞ்சம் ஆழமாகப் பேசலாமா? -வேண்டாம். 56 00:04:12,794 --> 00:04:16,255 மன்னிக்கவும். அதைக் கேள்வியாகக் கேட்டது என் தவறுதான். 57 00:04:16,255 --> 00:04:19,051 நான் அப்படிக் கேட்க நினைக்கவில்லை. நாம் இன்னும் ஆழமாகப் பேசுவோம். 58 00:04:20,177 --> 00:04:23,430 ஷான், நீ ஆஃப்கானிஸ்தானில் இருந்தது பற்றிப் பேசவே இல்லை. 59 00:04:24,056 --> 00:04:27,142 நான் பொய் சொல்லவில்லை, ஜிம்மி, நான் மிகவும் நன்றாக உணர்கிறேன். 60 00:04:27,643 --> 00:04:29,770 சரியா? நாம் ஏன் அதைக் கெடுக்க வேண்டும்? 61 00:04:29,770 --> 00:04:33,148 அதுதான் என் வேலை, நண்பா. அதைக் கெடுப்பதில்தான் நான் பட்டமே வாங்கியுள்ளேன். 62 00:04:34,441 --> 00:04:37,194 அடுத்தவர் விஷயத்தில் தலையிடும் பல்கலைக்கழகத்தில் இருந்து. 63 00:04:37,945 --> 00:04:40,614 உண்மையில் அது ஜூனியர் கல்லூரி. நான் நிறுத்துகிறேன். 64 00:04:40,614 --> 00:04:43,200 இதை நாம் எப்போதும் தவிர்த்துக்கொண்டே இருக்க முடியாது. 65 00:04:44,201 --> 00:04:45,410 இப்போதைக்கு வேண்டாம். 66 00:04:47,412 --> 00:04:48,413 சரி. 67 00:04:48,956 --> 00:04:53,043 நன்றி. -நாம் அதைப் பற்றிப் பேசுவோம். அவசரம் இல்லை. 68 00:04:54,628 --> 00:04:55,796 உன்னை வீட்டில் சந்திக்கிறேன். 69 00:04:57,673 --> 00:05:01,009 ஹாய், நான் கேபி. நான் இங்கே தெரபிஸ்ட்டாக இருக்கிறேன். 70 00:05:01,009 --> 00:05:02,803 முதலில் நீங்கள் எனக்குத்தான் ரெஃபெர் செய்யப்பட்டீர்கள், 71 00:05:02,803 --> 00:05:05,305 பிறகு உங்களை நான் ஜிம்மிக்கு ரெஃபெர் செய்தேன். 72 00:05:06,265 --> 00:05:07,933 சரி. -சரி. 73 00:05:09,768 --> 00:05:11,270 எப்படிப் போகிறது? 74 00:05:11,270 --> 00:05:14,064 நலம்தான். தொடக்கத்தில் இந்த தெரபிஸ்ட் விஷயம் எதுவும் பிடிக்கவில்லை, 75 00:05:14,064 --> 00:05:16,108 ஆனால் இப்போது எனக்குப் பிடித்துள்ளது. 76 00:05:16,108 --> 00:05:17,734 எனக்கும் மகிழ்ச்சிதான். 77 00:05:17,734 --> 00:05:19,736 ஏன் என்னை அவரிடம் தள்ளிவிட்டீர்கள்? 78 00:05:19,736 --> 00:05:23,782 உண்மையில், நீங்கள் ஒருவருக்கொருவர் சரியாக இருப்பீர்கள் என நினைத்தேன். 79 00:05:23,782 --> 00:05:26,118 நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் உதவ முடியும் என நினைத்தேன். 80 00:05:26,869 --> 00:05:30,539 அருமை. எப்போதும் ஒரு பணக்கார, நடுத்தர வயதுடைய வெள்ளையினத்தவருக்கு உதவ விரும்பியுள்ளேன். 81 00:05:30,539 --> 00:05:32,374 திருப்பிச் செய்வது நல்லதுதான், அதனால்... 82 00:05:35,919 --> 00:05:39,006 ஹேய். மார்னிங். உனக்கு உருளைக் கிழங்கு பிடிக்குமா? 83 00:05:39,006 --> 00:05:42,676 இல்லை, பால். நான் உறுதியான, உருளைக் கிழங்கு விரும்பும் கருப்பினப் பெண். 84 00:05:42,676 --> 00:05:43,760 நாம் இங்கே என்ன செய்கிறோம்? 85 00:05:43,760 --> 00:05:47,097 என் பண்ணைப் பெட்டி நிறைய உருளைக் கிழங்குகளுடன் வந்துள்ளது. 86 00:05:47,097 --> 00:05:49,474 இருங்கள், உங்கள் பொருட்களை இப்போது அலுவலகத்திற்கு வர வைக்கிறீர்களா? 87 00:05:49,975 --> 00:05:51,226 என்னிடம் நிறைய கேள்விகள் உள்ளன. 88 00:05:51,226 --> 00:05:54,605 நீங்கள் ரகசிய சமையற்காரரா? நீங்கள் இங்கே சமைக்கிறீர்களா? எனக்குக் கற்றுத்தர முடியுமா? 89 00:05:55,314 --> 00:05:56,857 உனக்கு உருளைக் கிழங்கு வேண்டுமா வேண்டாமா? 90 00:05:56,857 --> 00:05:58,483 இரண்டு உருளைக் கிழங்குகளை வைத்து நான் என்ன செய்யப் போகிறேன்? 91 00:05:58,483 --> 00:06:00,903 நீங்கள் கொடுப்பதாக இருந்தால் நான் உருளைக் கிழங்குகளை எடுத்துக்கொள்கிறேன். 92 00:06:00,903 --> 00:06:03,405 இந்தா. ஹேய், இரண்டு எடுத்துக்கொள். -சரி. 93 00:06:04,198 --> 00:06:06,700 ஹேய், நான் இப்போதுதான் ஷானுடன் பேசினேன், 94 00:06:06,700 --> 00:06:09,578 அவனது PTSD பற்றிப் பேச வேண்டிய நேரமிது என நினைக்கிறேன். 95 00:06:09,578 --> 00:06:11,413 ஆனால் அவன் அதைப் பற்றி எதுவும் பேச மறுக்கிறான். 96 00:06:11,413 --> 00:06:13,749 ஓ, ஆம். அதாவது, ராணுவ வீரர்களிடையே அது சகஜம்தான். 97 00:06:13,749 --> 00:06:16,543 அவன் எப்போது பேசுவதற்கு சௌகரியமாக உணர்வான் என யோசிக்கிறேன், புரிகிறதா? 98 00:06:16,543 --> 00:06:19,004 அது சுலபம். எப்போதும் இல்லை. 99 00:06:19,588 --> 00:06:21,924 நீ சொதப்பிவிட்டாய். நீ இரட்டை உறவை உருவாக்கியுள்ளாய். 100 00:06:21,924 --> 00:06:27,179 அவன் உன்னை தன் தெரபிஸ்ட் என்பதற்குப் பதிலாக நண்பன்/ரூம்மேட்டாக நினைக்கிறான். 101 00:06:27,930 --> 00:06:32,893 நான் அவனிடம் மீண்டும் எங்கள் எல்லைகளை அமைப்பது, பற்றிப் பேசினால் உதவியாக... 102 00:06:33,644 --> 00:06:35,896 மன்னிக்கவும்... நீங்கள் பஸ்ஸர் சத்தம் கொடுத்தீர்களா? 103 00:06:35,896 --> 00:06:36,980 ஆம். 104 00:06:37,981 --> 00:06:41,860 உன் பேஷன்ட்களுடன் அந்தப் பாதையில் செல்லாதே என்றேன், ஆனாலும் நீ சென்றுள்ளாய். 105 00:06:41,860 --> 00:06:44,238 நல்லது. அதற்காக நான் உன்னுடன் செல்ல வேண்டும் என்றில்லை. 106 00:06:44,238 --> 00:06:46,615 நான் அதைப் பற்றி எதுவும் உன்னிடம் பேசப் போவதில்லை. 107 00:06:46,615 --> 00:06:48,825 ஆனால் என்னிடம் உருளைக் கிழங்குகள் பற்றிப் பேசுவீர்கள். 108 00:06:48,825 --> 00:06:52,704 நாள் முழுவதும் பேசுவேன். அந்த உருளைக் கிழங்குகளை சாப்பிடு, நண்பா. 109 00:06:53,872 --> 00:06:55,791 வேகவைக்கலாம், பேக் செய்யலாம், பொரிக்கலாம், 110 00:06:55,791 --> 00:06:58,502 அவற்றை ஒன்றாக உரசி நெருப்பு வரவைக்கலாம். எனக்குக் கவலையில்லை. 111 00:06:58,502 --> 00:07:00,671 நான் ஒருவேளை அதை ஆப்பிள் போலச் சாப்பிடலாம், பால். 112 00:07:06,927 --> 00:07:07,970 நிறுத்து. 113 00:07:14,852 --> 00:07:16,103 ஊஃப். 114 00:07:18,063 --> 00:07:19,064 எலெக்ட்ரோலைட்ஸ். 115 00:07:19,982 --> 00:07:21,316 நான் கேட்கவில்லை. 116 00:07:23,777 --> 00:07:24,903 இவன் இங்கே என்ன செய்கிறான்? 117 00:07:27,865 --> 00:07:30,534 புது செடியா? இது என்ன, ஃபெர்னா? இது... 118 00:07:30,534 --> 00:07:31,869 எனக்குத் தெரியாது. -சரி. 119 00:07:33,370 --> 00:07:34,371 அற்புதம். 120 00:07:34,955 --> 00:07:35,956 நீ ஏன் இங்கே வந்திருக்கிறாய்? 121 00:07:35,956 --> 00:07:38,750 ஆம். கடந்த மூன்று ஆண்டுகளில் இருந்து, உங்கள் எஸ்டேட் திட்டத்தில் நான் செய்த 122 00:07:38,750 --> 00:07:42,087 மாற்றங்களைக் கொடுக்க வந்தேன், நீங்கள் கால் ஈ-மெயில், மெசேஜ் எதற்கும் பதிலளிக்கவில்லை. 123 00:07:43,797 --> 00:07:45,215 அது பெருமைப்படும் விஷயம் இல்லை. 124 00:07:45,716 --> 00:07:47,050 இதைப் பற்றி நாம் பேசலாமா? 125 00:07:47,050 --> 00:07:49,344 இது சரியான நேரம் இல்லை. என் மகள் வருகிறாள். 126 00:07:50,179 --> 00:07:52,347 மகளின் அப்பா! எனக்குப் பிடித்துள்ளது. 127 00:07:56,143 --> 00:07:58,270 எதுவும் கூறவில்லையா? சரி. 128 00:07:58,270 --> 00:08:01,148 அவள் மாற்று சக்தி பற்றிப் பேசுகிறாள். 129 00:08:01,148 --> 00:08:02,357 அவள் உடனே கிளம்ப வேண்டும், 130 00:08:02,357 --> 00:08:04,776 அதனால் கொஞ்ச நேரம் என்னுடன் இருப்பாள். 131 00:08:04,776 --> 00:08:07,654 இது தற்செயலான விஷயம். எனக்குப் பிடித்த வார்த்தைகளில் ஒன்று. 132 00:08:07,654 --> 00:08:10,199 நான் இங்கேயே இருந்து, உங்கள் மருத்துவ அங்கீகாரம் பெறுபவராக மாற அவரிடம் கையொப்பம் பெறுகிறேன். 133 00:08:10,199 --> 00:08:12,743 அது நடக்காது. -என்ன? இல்லை. 134 00:08:14,286 --> 00:08:17,372 உங்கள் நோயைப் பார்க்கும்போது, இதைத் தள்ளிப் போடுவது நல்லதில்லை. 135 00:08:17,372 --> 00:08:20,959 வழக்கறிஞர்-கிளையண்ட் ரகசியமானது குற்றவியல் வழக்கறிஞர்களுக்கு மட்டுமா, 136 00:08:20,959 --> 00:08:23,003 அல்லது வழக்கறிஞர் போன்றவர்களுக்குமா? 137 00:08:23,003 --> 00:08:25,130 எஸ்டேட் சட்டம் என்பது உண்மையான சட்டம். நான் உண்மையான வழக்கறிஞர். 138 00:08:25,130 --> 00:08:26,798 உண்டா இல்லையா? -உண்டு. 139 00:08:28,592 --> 00:08:29,718 ரகசியம் பாதுகாக்கப்படும். 140 00:08:30,469 --> 00:08:32,554 எனக்கு பார்கின்ஸன்’ஸ் இருப்பது மெக்குக்குத் தெரியாது. 141 00:08:34,014 --> 00:08:36,850 நீங்கள் நல்ல உறவில் இல்லையா? 142 00:08:39,061 --> 00:08:40,062 ரகசியம் பாதுகாக்கப்படும். 143 00:08:40,062 --> 00:08:41,563 அதைச் சொல்லாதே. -சரி. 144 00:08:42,856 --> 00:08:44,691 அவளது சிறுவயதில் அவளது அம்மாவும் நானும் பிரிந்துவிட்டோம். 145 00:08:44,691 --> 00:08:47,611 அவர்கள் கிழக்குக் கடற்கரைப் பக்கம் சென்றுவிட்டனர். நாங்கள் பிரிந்துவிட்டோம். 146 00:08:48,654 --> 00:08:49,947 தொடர்புகொள்வது கடினமாக இருந்தது. 147 00:08:49,947 --> 00:08:52,741 ஏன்? ஏனெனில் அப்போது ஃபோனோ விமானமோ இல்லையா? 148 00:08:55,035 --> 00:08:56,828 மன்னிக்கவும். நீங்கள் மனம் விட்டுப் பேசுகிறீர்கள், நான் அதைக் கெடுக்கிறேன். 149 00:08:57,913 --> 00:09:00,541 உன் சுய விழிப்புணர்வு தான் உனது சிறந்த குணநலன். 150 00:09:01,959 --> 00:09:04,211 நான் இதை இப்போது செய்வது முக்கியம் என நினைக்கிறாயா? 151 00:09:04,795 --> 00:09:05,796 ஆம். 152 00:09:06,797 --> 00:09:09,383 சரி. நான் அவளிடம் கூறி, கையொப்பம் வாங்குகிறேன். 153 00:09:09,383 --> 00:09:12,427 நல்லது. அந்த ஆவணங்களை எனக்கு அனுப்புகிறீர்களா அல்லது 154 00:09:12,427 --> 00:09:14,429 என் அலுவலகத்தில் வந்து கொடுக்கிறீர்களா? 155 00:09:14,429 --> 00:09:17,099 இல்லை, என் இடத்திற்கு யாராவது வந்து இதை எடுத்துச் சென்று, என் வேலையைக் 156 00:09:17,099 --> 00:09:19,059 குறைப்பதை விரும்புகிறேன். -சரி. 157 00:09:19,059 --> 00:09:21,520 ஆனால் அதைச் செய்ய என் உதவியாளர் கெவின் இருக்கிறான். 158 00:09:22,855 --> 00:09:25,899 கெவின். கெவின்! 159 00:09:28,402 --> 00:09:29,403 கெவின். 160 00:09:31,905 --> 00:09:33,448 நான் தான் கெவின், இல்லையா? 161 00:09:34,366 --> 00:09:37,202 சரி. விரைவில் சந்திக்கிறேன். 162 00:09:38,370 --> 00:09:39,454 வந்ததற்கு நன்றி. 163 00:09:39,454 --> 00:09:40,998 எனக்குத்தான் மகிழ்ச்சி. -சொல்லாமல் வந்ததற்கு. 164 00:09:40,998 --> 00:09:43,333 ஓ, நான் கால் செய்தேன், ஈ-மெயில் அனுப்பினேன், மெசேஜ் அனுப்பினேன். 165 00:09:43,834 --> 00:09:44,835 அதனால்... 166 00:09:50,674 --> 00:09:52,259 ஹேய், கண்ணே. -ஹேய். 167 00:09:52,259 --> 00:09:54,178 நீ விளையாடும் சத்தம் கேட்டது. நான் வருகிறேன். -சரி. 168 00:09:58,515 --> 00:10:00,767 அருமை! -மூன்று மகன்கள் உள்ளனர். 169 00:10:01,560 --> 00:10:03,770 இன்றிரவு கல்லூரியில் இருந்து கானர் வருகிறான். 170 00:10:04,563 --> 00:10:06,231 நான் கேட்டதாகக் கூறுங்கள். -கூறுகிறேன். 171 00:10:06,732 --> 00:10:09,693 ஹேய், லிஸ். ஹாய். -ஹேய், கேப். 172 00:10:09,693 --> 00:10:13,071 நான் ஆலிஸுக்கு வாங்கிக் கொடுத்த புதிய கூடைப்பந்தில் அவளுடன் விளையாட வந்தேன். 173 00:10:13,071 --> 00:10:14,573 ஓ, ஆம். 174 00:10:14,573 --> 00:10:16,742 நீங்கள் அவளுக்கு கூடைப்பந்து வாங்கித் தந்ததாகக் கூறியது நினைவுள்ளது. 175 00:10:16,742 --> 00:10:17,910 ஆம். -நல்லது. 176 00:10:17,910 --> 00:10:20,871 நீங்கள் விளையாடுங்கள். -நன்றி. 177 00:10:20,871 --> 00:10:23,790 ஆம், அருமை. உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. 178 00:10:23,790 --> 00:10:25,042 கடவுளே. உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. 179 00:10:25,042 --> 00:10:27,586 ஆம். அருமையான ஷூக்கள். -நன்றி. இவை ஜோர்டன்கள். 180 00:10:27,586 --> 00:10:28,670 அருமை. நன்றாக உள்ளது. -ஆம். 181 00:10:28,670 --> 00:10:30,172 பிறகு பார்க்கலாம். 182 00:10:30,172 --> 00:10:31,715 மகிழ்ச்சி. -மகிழ்ச்சி. 183 00:10:32,841 --> 00:10:36,678 கடவுளே. நீங்கள் ஒருவரையொருவர் வெறுக்கிறீர்கள். 184 00:10:36,678 --> 00:10:38,305 வாயை மூடி, பந்தைப் போடு. 185 00:10:42,226 --> 00:10:43,560 சரி. 186 00:10:44,144 --> 00:10:47,022 இதுதான். உங்கள் ஷூக்களைக் கழட்டுகிறீர்களா? 187 00:10:47,022 --> 00:10:49,483 இது OCD இல்லை. நான் ஜப்பானில் வசித்தேன், அதனால்... 188 00:10:49,983 --> 00:10:52,027 நீங்கள் பாசடீனாவை விட்டுத் தாண்டியதில்லை என்று என்னிடம் கூறியுள்ளீர்கள். 189 00:10:52,986 --> 00:10:56,698 சரி. இது OCD தான், ஆனால் ஜப்பானியர்கள் முட்டாள்கள் இல்லை. 190 00:10:56,698 --> 00:10:57,783 சரி. 191 00:10:59,034 --> 00:11:00,035 இதோ வருகிறேன். 192 00:11:01,870 --> 00:11:03,956 நான் பூங்கா பெஞ்சில் அமர்ந்தபோது அணிந்திருந்த அதே ஜீன்ஸுடன் உங்கள் 193 00:11:03,956 --> 00:11:06,375 சோஃபாவில் அமரப் போகிறேன். சரியா? 194 00:11:10,420 --> 00:11:12,422 இப்போது உங்கள் முறை. -வீட்டுக்குள் அணியும் உடையை மாற்ற வேண்டும். 195 00:11:12,422 --> 00:11:14,341 இவை வெளிப்புறத்திற்கான உடைகள். என்னால் முடியாது. 196 00:11:14,341 --> 00:11:15,634 இது... -ஹேய். உட்காரலாம். 197 00:11:16,635 --> 00:11:19,221 வந்து என்னருகில் உட்காருங்கள். -சரி. 198 00:11:24,393 --> 00:11:26,603 கண்களைத் திறங்கள். -எனக்கு பயமாக உள்ளது. 199 00:11:26,603 --> 00:11:28,522 தெரியும், ஆனால் நான் உங்களுடன் இருக்கிறேன். 200 00:11:32,192 --> 00:11:34,653 அது எப்படி உள்ளது? -பரவாயில்லை. 201 00:11:34,653 --> 00:11:36,196 அதாவது, வாலி. 202 00:11:36,196 --> 00:11:38,448 உங்களால் எதுவும் முடியும் என்பது போலத் தெரிகிறது. 203 00:11:38,949 --> 00:11:42,619 வாலி, நீங்கள் அற்புதமானவர். 204 00:11:43,328 --> 00:11:45,455 ஓ, இல்லை. இருங்கள். -கடவுளே. 205 00:11:45,455 --> 00:11:47,165 நான் அதை எதிர்பார்க்கவில்லை. -மன்னித்துவிடுங்கள்! 206 00:11:47,165 --> 00:11:48,292 நான் ஒரு முட்டாள். 207 00:11:48,292 --> 00:11:50,002 பதட்டப்படாதீர்கள். -நான் என்ன நினைத்தேன் எனத் தெரியவில்லை. 208 00:11:50,002 --> 00:11:51,962 நீங்கள் என்னிடம் வந்து என்னை அற்புதமானவர் என்று கூறியதால், 209 00:11:51,962 --> 00:11:55,340 நான் தவறாக நினைத்துவிட்டேன். நான் அற்புதமானவள் இல்லை எனத் தெரியும். அது... 210 00:11:55,340 --> 00:11:57,301 ஹேய், இருங்கள். வாலி, நீங்கள் அற்புதமானவர். 211 00:11:57,301 --> 00:12:00,053 மேலும்... இல்லை, வாலி. மீண்டும் வேண்டாம். -கடவுளே! 212 00:12:00,053 --> 00:12:02,389 இதுதான் என் வாழ்வின் மோசமான நாள். 213 00:12:02,389 --> 00:12:04,808 ஹோல் ஃபுட்ஸ் கடையில் என் பேண்ட்டை அழுக்காக்கியதுதான் மோசமானதாக இருந்தது, 214 00:12:04,808 --> 00:12:07,102 அது என் பேண்ட் முழுக்க இருந்தது, புரிகிறதா? ஆனால் இப்போது இதுதான். 215 00:12:07,102 --> 00:12:10,314 நான் பதட்டமாக உள்ளேன்! -சரி, பதட்டப்படாதீர்கள். ஏன் தெரியுமா? 216 00:12:10,314 --> 00:12:12,608 ஏனெனில் இது எனக்கு எப்போதும் நடக்கும். -அப்படியா? 217 00:12:12,608 --> 00:12:15,444 இல்லை. இதுபோல என் வாழ்வில் நடந்ததே இல்லை. ஆனால் பரவாயில்லை. 218 00:12:15,444 --> 00:12:18,906 கடவுளே. நான் ஒரு மனவளர்ச்சி இல்லாதவர். -இல்லை. ஹேய், நிறுத்துங்கள்! 219 00:12:18,906 --> 00:12:22,159 பரவாயில்லை, ஏனெனில் நாம் இன்று சாதித்ததை நினைத்துப் பெருமைப்படுகிறேன். 220 00:12:22,159 --> 00:12:23,911 இது ஒரு மாபெரும் வெற்றி. 221 00:12:23,911 --> 00:12:26,538 கேளுங்கள், நீங்கள் வருத்தப்பட வேண்டாம். 222 00:12:27,915 --> 00:12:30,000 நான் வருத்தப்படுவது போல உள்ளேனா? -இல்லை. 223 00:12:30,918 --> 00:12:33,337 ஆனால் நான் நம்பவில்லை. நீங்கள் அப்படி நடிக்கிறீர்கள். 224 00:12:36,798 --> 00:12:37,799 அடச்சை! 225 00:12:40,844 --> 00:12:43,138 உங்கள் ஷூக்களை மறந்துவிட்டீர்கள்... -நன்றி. 226 00:12:45,557 --> 00:12:47,309 அதனால்தான் “அடச்சை!” என்று கத்தினேன். -சரி, பை. 227 00:12:48,852 --> 00:12:50,854 நான் இன்று வீட்டுக்கு வருகிறேன். நீ எப்போது ஃப்ரீயாக இருப்பாய்? 228 00:12:50,854 --> 00:12:52,231 இந்தா. -நன்றி. 229 00:12:52,731 --> 00:12:53,607 கானர் யார்? 230 00:12:53,607 --> 00:12:55,234 மூக்கை நுழைக்கிறீர்கள். -ஆம், தெரியும். 231 00:12:56,360 --> 00:12:57,361 லிஸ்ஸின் மகன். 232 00:12:57,361 --> 00:12:59,905 கடவுளே. கண்டிப்பாக அவருக்கு கானர் என்ற மகன் இருப்பான் தான். 233 00:12:59,905 --> 00:13:01,365 ஆம், அவன் கல்லூரியில் இருந்து வருகிறான். 234 00:13:01,365 --> 00:13:03,492 அவன் கல்லூரியில் படிக்கிறானா? -ஆம். 235 00:13:03,492 --> 00:13:04,660 அவன் அழகாக இருப்பானா? 236 00:13:04,660 --> 00:13:06,828 அவனுக்கு முத்தம் கொடுப்பது பற்றி யோசிக்கிறாயா? 237 00:13:06,828 --> 00:13:08,664 ஏற்கனவே கொடுத்துவிட்டேன். -உண்மையாகவா? 238 00:13:08,664 --> 00:13:10,707 ஆம். -எந்த நிலை? 239 00:13:12,543 --> 00:13:13,669 நான் அவனுடன் செக்ஸ் வைத்துக்கொண்டேன். 240 00:13:14,503 --> 00:13:16,296 கடைசி நிலையா? -ஆம், அது என் யோசனைதான். 241 00:13:16,296 --> 00:13:20,300 நாங்கள் கானர் அறையில் படித்துக்கொட்னிருந்தோம், லிஸ் லசான்யா செய்துகொண்டிருந்தார். 242 00:13:20,300 --> 00:13:21,802 நான், “ஹேய், நம்முடைய 243 00:13:21,802 --> 00:13:25,138 கன்னித்தன்மையை இழக்கலாமா?” என்று கேட்டேன். 244 00:13:25,138 --> 00:13:28,767 அவன், “சரி. நான் மெழுகுவர்த்தி ஏற்றவா?” என்றான். 245 00:13:28,767 --> 00:13:32,229 ஓ, இல்லை. கானர், மெழுகுவர்த்தி கூடாது. -தெரியும். 246 00:13:32,229 --> 00:13:34,356 ஆனால் அது பெரிய விஷயம் இல்லை. அது நடந்ததில் எனக்கு மகிழ்ச்சி. 247 00:13:34,356 --> 00:13:36,483 நல்லது. -ஆம். 248 00:13:38,193 --> 00:13:39,653 உன்னிடம் செக்ஸ் பற்றி உன் அம்மா பேசியிருக்கிறார் தானே? 249 00:13:39,653 --> 00:13:43,532 அதற்குப் பிறகு சிறுநீர் கழிக்க வேண்டும் என்பது போல. 250 00:13:43,532 --> 00:13:45,367 அது போன்றவையா? நல்லது. -ஆம். 251 00:13:45,367 --> 00:13:47,035 அம்மா அதைப் பற்றி அனைத்தையும் பேசியிருக்கிறார். 252 00:13:48,078 --> 00:13:52,708 கருத்தடை மற்றும் உணர்வுரீதியாகத் தயாராவது போல. 253 00:13:52,708 --> 00:13:55,460 மேலும் ஆணுறுப்பு விசித்திரமாக இருந்தால் உன் மனதை மாற்றிக்கொள்ளலாம் 254 00:13:55,460 --> 00:13:57,504 என்றும் கூறியுள்ளார். -ஆம், அது உண்மைதான். 255 00:13:57,504 --> 00:14:00,215 ஏனெனில் நிறைய விசித்திரமான ஆணுறுப்புகள் உள்ளன. 256 00:14:01,508 --> 00:14:02,843 ஆம், உன் அம்மாதான் சிறந்தவர். 257 00:14:04,761 --> 00:14:08,015 அது நீண்ட நேரம் எடுத்துக்கொண்டால், 258 00:14:08,015 --> 00:14:10,475 பின்னால் விரல் வைத்து முடித்துக்கொள்ளலாம் என்று அவர் கூறினாரா? 259 00:14:10,475 --> 00:14:11,560 மன்னிக்கவும், என்ன? 260 00:14:12,895 --> 00:14:14,146 அவன் பின்னாலா என் பின்னாலா? 261 00:14:14,855 --> 00:14:15,856 எதுவாக இருந்தாலும் சரி. 262 00:14:18,859 --> 00:14:23,030 ஹாய். மன்னிக்கவும். பால் ரோட்ஸை பார்க்க வேண்டும். 263 00:14:23,030 --> 00:14:25,073 அந்த மூலையில் காத்திருக்கும் அறை உள்ளது. 264 00:14:25,073 --> 00:14:26,825 சுவிட்சை அழுத்தினால், நீங்கள் வந்திருப்பது அவருக்குத் தெரியும். 265 00:14:26,825 --> 00:14:29,536 நான் பேஷன்ட் இல்லை. அவர் என் அப்பா. நான் மெக். 266 00:14:29,536 --> 00:14:30,621 அடக் கடவுளே! 267 00:14:30,621 --> 00:14:32,706 நீங்கள்தான் கனெக்டிகட் மெக். 268 00:14:33,290 --> 00:14:35,751 ஹாய். வாவ். நான் ஜிம்மி. 269 00:14:35,751 --> 00:14:36,919 பாசடீனா ஜிம்மி. 270 00:14:36,919 --> 00:14:38,921 ஆம். நிச்சயமாக. 271 00:14:38,921 --> 00:14:40,631 ஒருவழியாக உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. -எனக்கும்தான். 272 00:14:40,631 --> 00:14:44,343 கடவுளே. உங்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டுள்ளேன். இல்லை, ஆனால் கேட்க விரும்புகிறேன். 273 00:14:44,343 --> 00:14:46,053 பால் அடுத்த அலுவலகத்தில் இருக்கிறார். 274 00:14:46,053 --> 00:14:47,179 நன்றி. -சரி. 275 00:14:47,679 --> 00:14:49,473 உங்கள் மேசையில் ஏன் உருளைக் கிழங்குகள் உள்ளன? 276 00:14:49,973 --> 00:14:52,142 மெக், உங்கள் அப்பா எனக்குக் கொடுத்தார். 277 00:14:52,142 --> 00:14:54,895 நீங்கள் நெருக்கமானவர்களா? -சொல்வது கடினம். 278 00:14:54,895 --> 00:14:56,897 ஆம், புரிகிறது. -ஓ, ஆம். 279 00:14:57,940 --> 00:15:00,025 அதில் ஒன்று கடிக்கப்பட்டுள்ளது. 280 00:15:00,025 --> 00:15:01,401 அவர் என்னை மிகவும் கோபப்படுத்தினார், 281 00:15:01,401 --> 00:15:04,696 அதனால் அதை ஆப்பிள் போல மிகவும் கோபத்துடன் பச்சையாகச் சாப்பிட்டேன். 282 00:15:06,156 --> 00:15:07,950 பால்! யார் வந்திருக்கிறார் பாருங்கள். 283 00:15:07,950 --> 00:15:09,826 ஹாய், அப்பா. -மெக். 284 00:15:09,826 --> 00:15:11,995 உங்களுக்கு அருமையான மகள், பால். 285 00:15:11,995 --> 00:15:14,331 நீ அப்படி நினைப்பதில் எனக்கு நிம்மதி. 286 00:15:16,959 --> 00:15:18,001 என்னவொரு மனுஷன். 287 00:15:19,002 --> 00:15:21,296 அனைவரும் சாப்பிடும் வரை யாரும் எழுந்திருக்கக் கூடாது, என்கிறேன். 288 00:15:21,296 --> 00:15:23,882 உனக்குத் தெரியுமா? -ஒத்துக்கொள்கிறேன். 289 00:15:23,882 --> 00:15:25,634 உணவு முழுமைக்கும். ஸ்நாக், ஸ்நாக், ஸ்நாக். 290 00:15:26,385 --> 00:15:29,054 எதைப் பற்றிப் பேசுகிறீர்கள்? -பெண்களின் உச்சம். 291 00:15:29,888 --> 00:15:31,098 அவை உண்மை கிடையாது. 292 00:15:32,266 --> 00:15:34,184 நீங்கள் அதற்குச் சிரித்ததற்கு நன்றி. ஆம். 293 00:15:34,184 --> 00:15:37,521 அந்த விஷயம் பற்றி எப்படிப் பேசத் தொடங்கினீர்கள்? 294 00:15:37,521 --> 00:15:40,274 அதை அவரால் சமாளிக்க முடியும் என நினைக்கிறேன். 295 00:15:40,274 --> 00:15:42,734 புரிந்துகொள்ளக்கூடிய அப்பாவாக இருக்க நீ அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும். 296 00:15:43,986 --> 00:15:45,654 என் நாள் மோசமாக இருந்துள்ளது. 297 00:15:46,154 --> 00:15:48,615 நான் புரிந்துகொள்ளும் அப்பாவாக இருக்க எவ்வளவு விரும்புகிறேன் என உங்களுக்குத் தெரியாது. 298 00:15:48,615 --> 00:15:51,201 என்னால் முடியும். நான் அசத்தப் போகிறேன். சொல்லுங்கள். 299 00:15:54,454 --> 00:15:55,289 சரி. 300 00:15:55,789 --> 00:15:58,709 சரி. நான் கேபியிடம், கானர் கல்லூரிக்குச் செல்லும்போது 301 00:15:58,709 --> 00:16:04,423 நாங்கள் செக்ஸ் வைத்துக்கொண்டதைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன். 302 00:16:11,138 --> 00:16:13,015 அதில் உனக்குப் பிரச்சினையில்லையா? 303 00:16:13,599 --> 00:16:14,516 இல்லை. 304 00:16:15,767 --> 00:16:16,977 நீ பாதுகாப்பைப் பயன்படுத்தினாயா? 305 00:16:17,603 --> 00:16:18,604 கண்டிப்பாக. 306 00:16:19,980 --> 00:16:21,315 அவன் பயன்படுத்தினானா? 307 00:16:23,192 --> 00:16:25,694 ஆம். 308 00:16:25,694 --> 00:16:27,905 நீ அதைப் பற்றி என்னிடம் கூறியதைப் பாராட்டுகிறேன். 309 00:16:29,406 --> 00:16:30,449 நன்றி, புரிந்துகொள்ளும் அப்பா. 310 00:16:31,033 --> 00:16:32,492 நான் அசத்தவில்லை. 311 00:16:39,208 --> 00:16:41,210 நீ அவரிடம் கூறியதில் எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சி. 312 00:16:42,044 --> 00:16:44,379 உண்மையாகவா? ஏன்? 313 00:16:44,379 --> 00:16:46,006 ஏனெனில் நீ சொல்லவில்லை எனில் நான் சொல்லியிருப்பேன். 314 00:16:48,842 --> 00:16:49,718 ஹேய், ஜிம்மி. 315 00:16:49,718 --> 00:16:51,303 கடவுளே, நீங்கள் எல்லா இடத்திலும் இருக்கிறீர்கள். 316 00:16:52,846 --> 00:16:53,805 இருந்தால் நன்றாக இருக்கும். 317 00:16:56,350 --> 00:16:57,309 நன்றாக இருக்கிறீர்களா? 318 00:16:59,228 --> 00:17:00,979 இப்போது வேண்டாம், லிஸ். 319 00:17:00,979 --> 00:17:03,440 நீங்கள் வருத்தமாக இருப்பது தெரிகிறது. 320 00:17:04,608 --> 00:17:05,608 ஹலோ? 321 00:17:07,152 --> 00:17:09,070 ஹலோ? -உங்களால் முடியாது, இல்லையா? 322 00:17:10,364 --> 00:17:11,365 நீங்கள் மூக்கை நுழைக்க வேண்டும். 323 00:17:11,365 --> 00:17:13,367 சரி. இதைச் செய்வோம், லிஸ். 324 00:17:13,367 --> 00:17:15,577 ஒரு பெற்றோராக என்னை எப்போதும் நீங்கள் எப்படி விமர்சிப்பீர்கள் எனத் தெரியுமா? 325 00:17:16,869 --> 00:17:18,829 ம்ம் ஹ்ம்ம். -ம்ம் ஹ்ம்ம். ஆம். சரி. 326 00:17:18,829 --> 00:17:20,165 நான் என்ன கண்டுபிடித்தேன் தெரியுமா? 327 00:17:20,165 --> 00:17:22,917 ஆலிஸுடன் யாரோ செக்ஸ் வைத்துக்கொண்டுள்ளனர். 328 00:17:22,917 --> 00:17:25,378 அது யார் என்று சொல்ல மாட்டேன், ஏனெனில் அவளது நம்பிக்கைக்கு துரோகம் செய்ய விரும்பவில்லை, 329 00:17:25,378 --> 00:17:26,630 ஆனால் நீங்கள் சொல்லுங்கள். 330 00:17:28,089 --> 00:17:29,091 அது கானர். 331 00:17:30,968 --> 00:17:31,927 அடக் கடவுளே. 332 00:17:31,927 --> 00:17:34,596 ”அடக் கடவுளே.” அவ்வளவுதானா? 333 00:17:34,596 --> 00:17:37,558 எனக்குத் தெரியாது. இப்போது புரிகிறது. 334 00:17:37,558 --> 00:17:39,268 அவர்கள் ஒன்றாக அதிக நேரம் இருந்தனர். 335 00:17:39,268 --> 00:17:41,311 அதாவது... -எனக்கு தலை வலிக்கிறது, லிஸ். 336 00:17:44,356 --> 00:17:46,441 சமீபத்தில், உங்களால்தான் வலிக்கிறது. 337 00:17:46,441 --> 00:17:48,861 நான் மருந்து அலமாரியில் இடித்துக்கொண்டதைத் தவிர. அது என் தவறுதான். 338 00:17:48,861 --> 00:17:50,946 மீதம் எல்லாம் நீங்கள்தான். நன்றி. 339 00:17:50,946 --> 00:17:53,782 என் மகளை எப்போதும் அங்கே வைத்துக்கொள்வதற்கு நன்றி. 340 00:17:53,782 --> 00:17:57,536 மிக்க நன்றி. அவள் பலவீனமாக இருந்தாள். உங்கள் மகன் அவளைப் பயன்படுத்திக்கொண்டான்! 341 00:17:57,536 --> 00:18:01,331 இது நியாயம் இல்லை. கானர் அப்படிப்பட்ட... -ஒன்று சொல்லவா? நான் இன்னும் முடிக்கவில்லை. 342 00:18:04,376 --> 00:18:05,961 இன்று வேலையும் மோசமாக இருந்தது. 343 00:18:06,628 --> 00:18:08,172 ஒரு பேஷன்ட் என்னைத் தவிர்க்கிறார். 344 00:18:08,172 --> 00:18:11,216 ஒருவன் என்னிடம் மனம் திறக்க மறுக்கிறான். ஒருவர் எனக்கு முத்தம் கொடுக்கிறார். 345 00:18:11,216 --> 00:18:13,177 நீங்கள் மனநல வல்லுநர் இல்லை எனத் தெரியும், லிஸ், 346 00:18:13,177 --> 00:18:14,261 ஆனால் அது நல்லது இல்லை. 347 00:18:15,179 --> 00:18:17,055 இயல்பாக, இதை பாலுடன் பேசி சரிசெய்வேன். 348 00:18:17,055 --> 00:18:20,392 ஆனால் உங்களால், அவர் என்னிடம் உருளைக் கிழங்கு பற்றி மட்டும்தான் பேசுகிறார்! 349 00:18:20,392 --> 00:18:21,643 நீங்கள் அதற்கு என்னை மன்னித்துவிட்டீர்கள்! 350 00:18:21,643 --> 00:18:22,853 மன்னிப்பை ரத்துசெய்கிறேன். 351 00:18:23,687 --> 00:18:26,231 வேலியின் அந்தப் பக்கமே இருங்கள், லிஸ். 352 00:18:26,231 --> 00:18:29,193 ஒன்று சொல்லவா? இனி நீங்கள் என் வீட்டிற்கு வரக் கூடாது. 353 00:18:29,193 --> 00:18:30,569 வரக் கூடாதா? -வரக் கூடாது! 354 00:18:31,153 --> 00:18:32,988 வீட்டுக்கு வரக் கூடாது, மன்னிப்பையும் ரத்துசெய்கிறேன். 355 00:18:32,988 --> 00:18:36,617 நான் இப்போது உள்ளே செல்ல வேண்டும், ஏனெனில் நான் காலால் மிதிக்கிறேன், கையால் குத்துகிறேன். 356 00:18:36,617 --> 00:18:38,827 நான் மிகவும் கோபமாக உள்ளேன்! 357 00:18:38,827 --> 00:18:41,163 ஜிம்மி. -நான் கோபமாக உள்ளேன், லிஸ். 358 00:18:41,997 --> 00:18:44,374 நீங்கள் எதைத் தேடினாலும் அது இங்கே இல்லை. 359 00:18:44,958 --> 00:18:46,502 லிஸ்? லிஸ்ஸின் நோக்கமே? 360 00:18:46,502 --> 00:18:49,296 லிஸ்ஸின் நோக்கமே, இங்கிருக்கிறாயா? 361 00:18:49,296 --> 00:18:53,634 அது இங்கே இல்லை! உங்கள் நோக்கத்தையும் நண்பர்களையும் போய்த் தேடுங்கள். 362 00:18:54,134 --> 00:18:56,428 அதாவது, லிஸ். உங்கள் வாழ்க்கையை வாழுங்கள்! 363 00:18:59,056 --> 00:19:01,558 ஓ, அற்புதம். 364 00:19:03,060 --> 00:19:05,854 உன் அம்மா எப்படி இருக்கிறார்? சரி. -நன்றாக இருக்கிறார். 365 00:19:05,854 --> 00:19:08,440 அவர் தன் கணவருடன் ஐரோப்பாவைச் சுற்றிக்கொண்டிருக்கிறார். 366 00:19:08,440 --> 00:19:11,944 அவரது பெயரைத் தெரிந்துகொள்ள வேண்டுமா? -அவர்களுக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகிறது. 367 00:19:11,944 --> 00:19:13,362 நான் அவனை “நண்பன்” என்றே அழைக்கிறேன். 368 00:19:14,613 --> 00:19:18,992 நான் உங்களுக்கு மேசனின் புதிய படம் கொண்டு வந்துள்ளேன். 369 00:19:21,036 --> 00:19:22,246 வாவ். 370 00:19:22,996 --> 00:19:26,583 இவன் அழகான குழந்தை. -ஆம். அவனது அப்பா போல இருக்கிறான். 371 00:19:26,583 --> 00:19:28,210 இல்லை. உன்னைப் போல இருக்கிறான். 372 00:19:28,210 --> 00:19:30,128 அதைச் சொல்வீர்கள் என்றுதான் விரும்பினேன். -அழகாக உள்ளான். 373 00:19:30,128 --> 00:19:32,047 நான் அதை எடுத்துக்கொள்கிறேன். -சரி. 374 00:19:33,841 --> 00:19:35,384 நீண்ட காலம் ஆகிவிட்டது. 375 00:19:36,635 --> 00:19:38,345 நான் அடுத்த மாதம் கொஞ்ச நாட்கள் ஒதுக்கி, 376 00:19:38,345 --> 00:19:40,097 உங்களுடன் வந்து தங்கிக் கொள்ளவா? 377 00:19:41,014 --> 00:19:43,141 ஆம், அது... 378 00:19:45,686 --> 00:19:46,728 அது சிறப்பாக இருக்கும். 379 00:19:47,729 --> 00:19:50,732 ஆனால் மேசனுக்கு லக்ரோஸ் முகாம் உள்ளது, 380 00:19:50,732 --> 00:19:54,528 மேலும் டேவின் அம்மா அவரது கால் குணமாகும் வரை எங்களுடன் தங்கியுள்ளார். 381 00:19:54,528 --> 00:19:56,655 அவர் காலுக்கு என்ன ஆயிற்று? -யாருக்கும் தெரியாது. 382 00:20:00,701 --> 00:20:04,162 ஹேய், உங்களை நான் அடிக்கடி பார்க்க விரும்புகிறேன். 383 00:20:05,831 --> 00:20:08,709 சரி. நாங்கள் நேரம் ஒதுக்குகிறோம். 384 00:20:12,504 --> 00:20:13,797 என் கார் கிட்டத்தட்ட வந்துவிட்டது. 385 00:20:15,299 --> 00:20:17,509 மற்ற எல்லாம் எப்படி உள்ளது? நன்றாக உள்ளீர்களா? 386 00:20:18,051 --> 00:20:19,678 ஆரோக்கியமாக உள்ளீர்களா? 387 00:20:23,098 --> 00:20:25,726 எல்லாம் சிறப்பாக உள்ளது. 388 00:20:25,726 --> 00:20:29,062 நல்லது. அந்த வரலாற்றுப் பேராசிரியருடன் இன்னும் டேட்டிங் செல்கிறீர்களா? 389 00:20:29,062 --> 00:20:31,565 இல்லை. -ஓ, இல்லை! என்ன நடந்தது? 390 00:20:31,565 --> 00:20:34,610 அவர் அருமையானவராகத் தெரிந்தார். -அவர் என்னுடன் பர்னிங் மேன் செல்ல விரும்பினார். 391 00:20:35,360 --> 00:20:36,695 அவருக்கு எவ்வளவு தைரியம்? 392 00:20:38,989 --> 00:20:41,158 நான்... செல்வதற்கு முன் நான் சுத்தம் செய்கிறேன். சரியா? 393 00:20:41,158 --> 00:20:42,993 இல்லை. நான் பார்த்துக்கொள்கிறேன். விடு. -நிச்சயமாகவா? 394 00:20:42,993 --> 00:20:45,204 ஆம், நிச்சயமாக. நன்றி. -பை. 395 00:20:45,204 --> 00:20:46,288 பை. -பை. 396 00:20:57,966 --> 00:20:59,301 ஜிம்மியை உதைக்க விரும்புகிறாயா? 397 00:20:59,968 --> 00:21:01,053 இல்லை, பரவாயில்லை. 398 00:21:01,637 --> 00:21:03,472 நல்லது, எனக்கு அவரைப் பிடிக்கும். 399 00:21:06,183 --> 00:21:09,811 ஹேய்! வந்துவிட்டான். எப்படி இருக்கிறாய், மகனே? -ஹேய், அப்பா. 400 00:21:09,811 --> 00:21:12,022 ஹேய், அம்மா. -ஹாய். 401 00:21:16,360 --> 00:21:17,444 ரொம்ப நேரம் கட்டிப்பிடித்துள்ளீர்கள். 402 00:21:17,444 --> 00:21:19,613 உன்னைப் பார்ப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. 403 00:21:19,613 --> 00:21:21,615 டின்னருக்கு உனக்குப் பிடித்த பாஸ்தா செய்கிறேன். 404 00:21:21,615 --> 00:21:23,534 நான் ஜகூஸியில் குளித்துவிட்டு, நண்பர்களுடன் டாகோஸ் சாப்பிட்டுவிட்டு 405 00:21:23,534 --> 00:21:26,078 தியோ வீட்டிற்குச் செல்லலாம் என நினைத்தேன். 406 00:21:26,828 --> 00:21:28,580 சரி, கண்டிப்பாக. ஜாலியாக இரு. 407 00:21:30,040 --> 00:21:33,293 ஹேய், அந்தப் புதிய நாயின் பெயர் என்ன? -இது ஷிட் ராட். 408 00:21:33,293 --> 00:21:36,630 யார் இந்த நல்ல ஷிட் ராட்? நீதான். 409 00:21:37,214 --> 00:21:38,924 ஆம். அற்புதம். 410 00:21:40,926 --> 00:21:43,011 அவனைப் பார்த்ததில் மகிழ்ச்சி. முடி வெட்ட வேண்டும். 411 00:21:53,355 --> 00:21:54,189 என்ன? 412 00:21:54,189 --> 00:21:56,817 ஒரு பெரியவர் டிராம்பொலினில் குதித்து நான் பார்த்ததில்லை. 413 00:21:56,817 --> 00:21:58,235 சர்க்கஸிலும் பார்த்ததில்லையா? 414 00:21:58,819 --> 00:22:00,112 முழங்காலில் குதிக்கிறேன். 415 00:22:00,112 --> 00:22:01,321 வாவ். 416 00:22:01,905 --> 00:22:04,658 நான் என் கோபத்தைக் குறைக்க முயன்றுகொண்டிருக்கிறேன். 417 00:22:04,658 --> 00:22:07,411 சரி. நான் எதுவும் உதவ முடியுமா? 418 00:22:09,079 --> 00:22:10,080 ஆம். 419 00:22:12,749 --> 00:22:14,293 நீ வெளிநாட்டில் இருந்தபோது உனக்கு என்ன நடந்தது? 420 00:22:16,378 --> 00:22:17,546 என்ன? 421 00:22:17,546 --> 00:22:19,756 நீ என்னிடம் பேசவில்லை எனில் என்னால் உனக்கு உதவ முடியாது. 422 00:22:20,549 --> 00:22:22,134 நீ பேசாமல் இருப்பது என்னைக் கடுப்பேற்றுகிறது. 423 00:22:22,134 --> 00:22:23,260 அதைப் பற்றிப் பேசுவோம். 424 00:22:23,844 --> 00:22:25,304 ”அவசரம் வேண்டாம்” என்பது என்னவானது? 425 00:22:26,597 --> 00:22:28,390 எனக்குத் தெரியவில்லை, நண்பா. கமான். 426 00:22:28,390 --> 00:22:29,850 நான் இன்று ஒரு விஷயத்திலாவது ஜெயிக்க வேண்டும். 427 00:22:29,850 --> 00:22:30,934 என்ன சொல்கிறாய்? 428 00:22:31,643 --> 00:22:34,354 நாசமாய்ப் போங்கள். அதைத்தான் சொல்கிறேன். 429 00:22:35,272 --> 00:22:37,649 நாசமாய்ப் போகவா? -அதைக் கேட்டீர்கள், ஜேம்ஸ். நாசமாய்ப் போங்கள். 430 00:22:37,649 --> 00:22:38,734 ஒன்று சொல்லவா? 431 00:22:39,651 --> 00:22:43,322 நான் உன் தெரபிஸ்ட்டாக இல்லையெனில், நீயும் நாசமாய்ப் போ என்றிருப்பேன்! 432 00:22:46,825 --> 00:22:48,952 என்னால் முடியும். இரண்டு கைகளிலும் காட்ட முடியும். 433 00:22:48,952 --> 00:22:51,163 குதிக்கிறேன். குதிக்கிறேன். நாசமாய்ப் போ. குதிக்கிறேன். 434 00:22:53,498 --> 00:22:54,499 ஹேய், லிஸ். 435 00:22:55,000 --> 00:22:56,210 ஹேய். 436 00:22:56,793 --> 00:22:58,879 ஹேய், கேபி. -இது அருமையாக உள்ளது. 437 00:22:59,963 --> 00:23:00,964 இது எப்படி வேலை செய்கிறது? 438 00:23:01,465 --> 00:23:04,927 பாறையை மெருகூட்டுவதா? 439 00:23:04,927 --> 00:23:07,221 நான் மலையேறுவேன், 440 00:23:07,971 --> 00:23:10,933 அகேட் கற்களைத் தேடி, எடுத்து வருவேன், அவற்றைக் கழுவுவேன், 441 00:23:10,933 --> 00:23:14,061 நல்ல கற்களைத் தேர்வுசெய்து, என் ரம்பத்தால் அறுப்பேன், 442 00:23:14,061 --> 00:23:15,521 இரண்டு மாதங்களுக்கு அவற்றை மெருகூட்டுவேன், 443 00:23:15,521 --> 00:23:18,106 பிறகு அவற்றை என் பாத்ரூமில் கண்ணாடி ஜாரில் வைப்பேன், 444 00:23:18,106 --> 00:23:20,400 ஏனெனில் வெளிச்சம் உள்ளே வரும்போது அது அழகாக இருக்கும். 445 00:23:20,400 --> 00:23:24,029 புரிகிறது. இது உங்களுக்கு தியானம் போன்றது. 446 00:23:24,029 --> 00:23:26,490 இல்லை. இது தியானம் போன்றது இல்லை. இது பாறைகள் போன்றது. 447 00:23:26,990 --> 00:23:28,033 உங்களுக்கு என்ன வேண்டும்? 448 00:23:30,410 --> 00:23:33,288 முன்பு ஜிம்மி உங்களை 449 00:23:34,873 --> 00:23:36,500 திட்டியதை நான் ஒட்டுக் கேட்டேன், 450 00:23:36,500 --> 00:23:40,295 அது உங்களுக்குத் தேவையற்றது. 451 00:23:41,213 --> 00:23:44,633 நான் வெறும் அம்மா என்று அனைவரும் நினைக்கின்றனர். அப்படி இல்லை. 452 00:23:45,133 --> 00:23:46,593 நான் மிகவும் அருமையானவர். 453 00:23:46,593 --> 00:23:48,887 நான் ஃபிலிமில் மட்டும்தான் ஃபோட்டோ எடுப்பேன். 454 00:23:48,887 --> 00:23:51,682 பிறர் என் பிளேலிஸ்ட்களை விரும்புகின்றனர். 455 00:23:51,682 --> 00:23:53,600 நான் சிறிய டாட்டூகள் போட்டுள்ளேன். 456 00:23:53,600 --> 00:23:55,686 இதுதான் எனக்குப் பிடித்தது. இது பெல்ஜியன் லோஃபர். 457 00:23:55,686 --> 00:23:57,354 அது அற்புதமாக உள்ளது, லிஸ். 458 00:23:57,354 --> 00:23:59,439 நன்றி. மேலும் எனக்கு நண்பர்களும் உள்ளனர். 459 00:23:59,439 --> 00:24:03,777 என் நெருங்கிய தோழி விவாகரத்து வாங்கி, ஆஸ்திரேலியா சென்றுவிட்டாள். 460 00:24:03,777 --> 00:24:05,153 நாங்கள் தொடர்பில் இருக்க முயல்கிறோம், 461 00:24:05,153 --> 00:24:07,990 ஆனால் அங்கே என்ன நேரம் என்று எனக்குத் தெரிவதில்லை. 462 00:24:07,990 --> 00:24:09,491 அப்படியா? -ஆம். இல்லை. யாருக்குக் கவலை? 463 00:24:09,491 --> 00:24:11,368 அது பரவாயில்லை, ஏனெனில் எனக்கு டெரெக் இருக்கிறார். 464 00:24:11,368 --> 00:24:14,872 நான் டெரெக்கை மிகவும் நேசிக்கிறேன். ஆனால் அவர் விரைவில் ஓய்வுபெறுகிறார், 465 00:24:14,872 --> 00:24:18,917 என்னால் அவருடன் ஒரு நாளுக்கு ஒரு மணிநேரம் 45 நிமிடங்கள்தான் நேசிக்கமுடியும். 466 00:24:18,917 --> 00:24:22,629 அவர் எல்லா இடங்களுக்கும் என் பின்னால் வந்துகொண்டே, வீட்டில் எல்லாம் எப்படி 467 00:24:22,629 --> 00:24:26,300 வேலை செய்கிறது என்று கேட்டுக்கொண்டே இருந்தால் சரிவராது. 468 00:24:26,300 --> 00:24:28,802 ஒருவேளை நான் ஆலிஸ் விஷயத்தில் அதிகமாகத் தலையிட்டிருக்கலாம். சரியா? 469 00:24:28,802 --> 00:24:31,388 அப்படி இருந்திருக்கலாம். பார்த்துக்கொள்ள யாருமே இல்லாத இளம் பெண்ணைப் 470 00:24:31,388 --> 00:24:34,892 பார்த்துக்கொள்வது எப்படி என்னை மோசமானவள் ஆக்கும் 471 00:24:34,892 --> 00:24:38,270 என்பதுதான் எனக்குப் புரியவில்லை. 472 00:24:38,937 --> 00:24:41,315 உங்களுக்கு நிறைய பிரச்சினைகள் உள்ளன. சரியா? 473 00:24:43,442 --> 00:24:45,611 நீங்கள் குடிக்க விரும்புகிறீர்களா? -கண்டிப்பாக. 474 00:24:46,195 --> 00:24:48,071 இதை நான் கூறியாக வேண்டும். நான் பொய் சொன்னேன். 475 00:24:49,156 --> 00:24:51,491 அன்று நான் கூடைப்பந்து வாங்கவே இல்லை. 476 00:24:53,035 --> 00:24:55,787 நன்றி. நான் பொய் சொன்னேன். 477 00:24:57,331 --> 00:24:59,208 பாறைகளை மெருகூட்டுவது தியானம் செய்வது போலத்தான். 478 00:24:59,208 --> 00:25:02,169 தெரியும், அன்பே. -சரி. 479 00:25:06,340 --> 00:25:07,341 ஆலிஸ் ஹாய் - எப்படி இருக்கிறாய்! 480 00:25:07,341 --> 00:25:09,468 ஹாட் டப்பில் ஓய்வெடுக்கிறேன் பொழுதுபோக்க வருகிறாயா?? 481 00:25:09,468 --> 00:25:11,512 மோசமான விதத்தில் கேட்கவில்லை 482 00:25:21,188 --> 00:25:25,567 நீ செய்தது எனக்குத் தெரியும். 483 00:25:29,071 --> 00:25:32,282 நான் மருத்துவ அங்கீகாரப் படிவங்களை வெளியே வைத்துள்ளேன். 484 00:25:32,282 --> 00:25:33,659 மற்ற எல்லாவற்றிலும் கையொப்பம் போட்டாயிற்று. 485 00:25:36,203 --> 00:25:38,163 உங்களால் அவரிடம் சொல்ல முடியவில்லையா? 486 00:25:38,747 --> 00:25:39,873 அது சிக்கலாகிவிட்டது. 487 00:25:41,124 --> 00:25:42,251 அப்படியா? 488 00:25:43,460 --> 00:25:45,462 உட்காராதே. அது முடிந்துவிட்டது. -சரி. 489 00:25:48,590 --> 00:25:52,678 ஹேய், நான் தெரபிஸ்ட் இல்லை, ஆனால் என் கிளையன்ட்கள் பலரிடம் இதுபோன்ற 490 00:25:52,678 --> 00:25:54,263 சிக்கலைப் பார்த்துள்ளேன். -அப்படியா? 491 00:25:54,263 --> 00:25:56,431 மேலும்... நான் ஒன்று சொல்லலாமா? 492 00:25:56,431 --> 00:25:58,642 சொல். -நான்... உட்காரலாமா... 493 00:25:58,642 --> 00:26:00,060 நான் உட்கார்ந்து... -ஓ, கடவுளே. உட்காரு. 494 00:26:00,060 --> 00:26:01,103 சரி, நன்றி. நான்... 495 00:26:03,605 --> 00:26:06,608 அவர் உங்களுக்கு உதவ மாட்டார் எனக் கவலைப்படுகிறீர்கள் எனில், 496 00:26:08,443 --> 00:26:09,570 அதை இப்போதே கண்டறிவது நல்லது. 497 00:26:12,948 --> 00:26:14,116 இல்லை, அது இல்லை. 498 00:26:14,116 --> 00:26:16,869 எனில், வேறு என்ன? 499 00:26:16,869 --> 00:26:19,955 நீ கிளம்பலாம். நன்றி. -சரி. 500 00:26:19,955 --> 00:26:23,625 இந்த துண்டு இங்கே வரும் என நினைக்கிறேன்... மன்னிக்கவும். 501 00:26:25,043 --> 00:26:26,503 மன்னிக்கவும், திரு, லேர்ட். 502 00:26:27,963 --> 00:26:29,381 நாங்கள் பாதுகாப்புடன் இருந்தோம், சத்தியமாக. 503 00:26:29,381 --> 00:26:32,176 அதைக் கேட்க நன்றாக உள்ளது. -சரி, நல்லது. 504 00:26:33,385 --> 00:26:36,763 நாங்கள் படித்துக்கொண்டிருந்தோம், அது நடந்துவிட்டது. 505 00:26:36,763 --> 00:26:38,473 எல்லா விவரங்களையும் கூறுகிறாய். 506 00:26:38,473 --> 00:26:40,976 அவள் மிகவும் அழகாகவும் கூலாகவும் இருக்கிறாள். 507 00:26:41,643 --> 00:26:45,147 உறுதியாகவும் இருக்கிறாள். புரிகிறதா? 508 00:26:46,148 --> 00:26:47,191 என்னை மன்னித்துவிடுங்கள். 509 00:26:49,443 --> 00:26:53,572 நீ எதுவும் தவறாகச் செய்யவில்லை, கானர். 510 00:26:54,615 --> 00:26:58,619 எனக்கு அது மிகவும் பிடிக்கவில்லை என்பதால், 511 00:26:59,453 --> 00:27:00,662 அது தவறானதாக ஆகிவிடாது. 512 00:27:00,662 --> 00:27:03,207 உங்களிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். -இல்லை, அப்படிச் செய்யாதே. 513 00:27:03,207 --> 00:27:04,541 ஒருபோதும் அப்படிச் செய்யாதே. வேண்டாம். 514 00:27:08,295 --> 00:27:09,296 அதனால், 515 00:27:10,547 --> 00:27:15,219 அவர் என் கால்களுக்கோ மெசேஜ்களுக்கோ பதிலளிக்கவில்லை. 516 00:27:16,678 --> 00:27:18,972 என்னால் அவளைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை என்று அவளிடம் சொல்கிறீர்களா? 517 00:27:21,391 --> 00:27:22,392 வாய்ப்பே இல்லை. 518 00:27:23,977 --> 00:27:25,729 நான்... சரி. -ஆம், போய்விடு. 519 00:27:31,902 --> 00:27:35,447 அவர் அதைப் பொழுதுபோக்காகப் பயன்படுத்துகிறார். -ஹேய், லிஸ்? 520 00:27:36,698 --> 00:27:37,533 என்ன? 521 00:27:38,951 --> 00:27:40,786 என்னை மன்னித்துவிடுங்கள். நான் வரம்பு மீறிப் பேசிவிட்டேன். 522 00:27:41,787 --> 00:27:42,788 பரவாயில்லை. 523 00:27:44,206 --> 00:27:46,583 எனக்கு மோசமான நாளாக இருந்தது என நினைக்கிறேன். 524 00:27:47,584 --> 00:27:48,669 எனக்கும்தான். 525 00:27:50,337 --> 00:27:54,132 லிஸ், நீங்கள் ஆலிஸுக்காகச் செய்த அனைத்திற்கும் நன்றி கூறியிருக்கிறேனா? 526 00:27:55,551 --> 00:27:56,552 எனக்காகச் செய்ததற்கும்? 527 00:27:58,512 --> 00:27:59,346 இல்லை. 528 00:28:01,348 --> 00:28:02,432 நன்றி. 529 00:28:03,433 --> 00:28:04,768 இருக்கட்டும். 530 00:28:05,352 --> 00:28:08,438 அது அழகாக இருந்தது, ஜிம்மி. எங்களுடன் குடிக்க வா. 531 00:28:09,857 --> 00:28:10,774 வாருங்கள். 532 00:28:12,860 --> 00:28:15,571 டெரெக்கும் நானும் கானர் தனது 30களின் நடுப்பகுதி வரை 533 00:28:15,571 --> 00:28:17,155 கன்னி கழிய மாட்டான் என நினைத்தோம். 534 00:28:17,155 --> 00:28:19,908 ஆம், கானர் கண்டிப்பாக அவன் அதற்குச் சரிப்பட்டவன் இல்லை. 535 00:28:20,993 --> 00:28:21,994 ஆனால் ஒன்று தெரியுமா? 536 00:28:21,994 --> 00:28:25,205 நீ ஷானை நினைத்துதான் கவலைப்பட வேண்டும். 537 00:28:25,205 --> 00:28:26,540 கண்டிப்பாக. 538 00:28:27,416 --> 00:28:29,501 அவர்களுக்குள் ஒரு ஈர்ப்பு உள்ளது. நான் பார்த்தேன். -ஆம். 539 00:28:29,501 --> 00:28:31,378 ஷான் நல்ல பையன், சரியா? 540 00:28:31,378 --> 00:28:34,464 அவன் அந்த மாதிரி இல்லை. அதனால்... -ஆம், ஆனால் அவன் பிரச்சினை இல்லை. 541 00:28:35,549 --> 00:28:38,510 கேள் ஜிம்மி. உனக்கு டீனேஜ் மகள் இருக்கிறாள். 542 00:28:39,011 --> 00:28:40,304 நாங்களும் அந்த வயதில் இருந்துள்ளோம். -ஆம். 543 00:28:40,304 --> 00:28:42,598 நாங்கள் மிகவும் காமத்துடன் இருந்தோம். 544 00:28:42,598 --> 00:28:44,474 மிகவும் காமத்துடன். 545 00:28:45,517 --> 00:28:46,351 யோசித்துப் பார். 546 00:28:46,935 --> 00:28:50,355 நீ ஒரு அழகான கருப்பு நிறத் தோலுடன், கருப்பின இளைஞனை 547 00:28:50,856 --> 00:28:53,692 நீச்சல் குள வீட்டில் வைத்திருக்கிறாயா? எளிதாக அணுகும்படியா? 548 00:28:53,692 --> 00:28:55,277 எளிதாக அணுகும்படியா? 549 00:28:56,320 --> 00:28:57,321 உங்களுக்குக் கொஞ்சம் அனுதாபம் இருந்தால், 550 00:28:57,321 --> 00:28:59,656 இப்போதே இந்தப் பேச்சை நிறுத்துகிறீர்களா? 551 00:29:03,660 --> 00:29:05,954 நான் ஷான் போன்ற ஒருவனுடன் இருந்துள்ளேன். -கடவுளே. 552 00:29:05,954 --> 00:29:07,080 அவன் பெயர் ஆலன். 553 00:29:07,581 --> 00:29:09,208 அவன் என் அப்பாவின் பாராலீகல். 554 00:29:09,750 --> 00:29:13,212 நான் குடும்ப விருந்தில் அவனை மிகவும் ஆற்றலுடன் குஷிப்படுத்தினேன். 555 00:29:13,212 --> 00:29:14,505 பேண்ட்டுக்கு உள்ளேயா வெளியேவா? 556 00:29:14,505 --> 00:29:15,797 இரண்டும். 557 00:29:15,797 --> 00:29:17,424 நான் பான்கேக் பட்டரைப் பயன்படுத்தினேன். 558 00:29:18,842 --> 00:29:19,676 அது அற்புதமாக இருந்தது. 559 00:29:19,676 --> 00:29:21,845 என் ஷானின் பெயர் பில்லி வொர்த். 560 00:29:21,845 --> 00:29:24,056 அப்படியா? -அவன் யோகர்ட் கடையில் வேலை பார்த்தேன். 561 00:29:24,556 --> 00:29:28,060 என் உள்ளாடையில் நிறைய வானவில் நிற ஸ்ப்ரிங்கில்ஸைப் பார்த்து, 562 00:29:28,060 --> 00:29:30,479 நான் பேயுடன் செக்ஸ் வைத்துக்கொண்டதாக நினைத்தார். 563 00:29:31,104 --> 00:29:32,064 சரி. நீங்கள் கூறுவது தவறு. 564 00:29:32,064 --> 00:29:36,109 நீங்கள் இருவர் கூறுவதும் தவறு. ஏனென்று கூறுகிறேன். ஒன்று நீங்கள் காமப் பிசாசுகள். 565 00:29:36,109 --> 00:29:38,195 இரண்டு, இந்த கிளாஸை எடுத்துச் செல்கிறேன். திருப்பிக் கொடுத்துவிடுவேன். 566 00:29:38,195 --> 00:29:40,113 மூன்று, யாரும் தன்னை ஆற்றலுடன் குஷிப்படுத்த விரும்ப மாட்டார்கள். 567 00:29:40,113 --> 00:29:42,574 நான்கு, நான் எதிர்கால விருந்துகளை ரத்துசெய்கிறேன். 568 00:29:43,075 --> 00:29:45,285 ஐந்து, ஷான் அழகானவன் இல்லை. -அவன் அழகானவன். 569 00:29:45,285 --> 00:29:46,828 ஆறு, நாசமாய்ப் போங்கள். 570 00:29:46,828 --> 00:29:49,748 ஜிம்மி! டீனேஜ் பெண்கள் செக்ஸ் வைத்துக்கொள்வார்கள்! 571 00:29:50,249 --> 00:29:51,416 அவர்கள் செக்ஸ் வைத்துக்கொள்வார்கள். 572 00:29:53,585 --> 00:29:57,756 அன்பே, கானர் செக்ஸ் வைத்துகொண்டானாம். 573 00:29:57,756 --> 00:29:59,508 டெரெக், முறையின்றிப் பேசாதீர்கள். 574 00:30:00,551 --> 00:30:02,427 சரி. கத்தரிக்கோலைப் பார்த்தாயா? 575 00:30:02,427 --> 00:30:05,222 நாம் அதை எப்போதும் வைக்கும் டிராயரில் பார்த்தீர்களா? 576 00:30:06,014 --> 00:30:07,015 நல்ல யோசனை. 577 00:30:10,269 --> 00:30:12,729 என் முன்னாள் கணவர் வலி நிவாரணிகளுக்கு அடிமையாக இருந்தார். 578 00:30:12,729 --> 00:30:15,274 அது இன்னும் மோசம். 579 00:30:24,157 --> 00:30:28,036 ஹேய். எனக்கு ஒரு ஆணின் துணை வேண்டும். 580 00:30:28,537 --> 00:30:30,956 நீ கேம் பார்க்கிறாயா? -3-2 டாட்ஜர்ஸ். 581 00:30:30,956 --> 00:30:32,875 உட்காருங்கள். -நன்றி. 582 00:30:38,463 --> 00:30:41,300 இதோ ஒன்பதாவது பேட்ஸ்மேன். பிரன்ஸன் நிற்கிறார். 583 00:30:42,134 --> 00:30:43,385 ஹேய், முன்பு பேசியது பற்றி... 584 00:30:44,136 --> 00:30:46,805 நான் பேசாமல் இருப்பது விரக்தியாக இருக்கும் என... 585 00:30:46,805 --> 00:30:50,517 இல்லை, அதை என் பிரச்சினையாக்கிவிட்டேன். 586 00:30:51,435 --> 00:30:53,395 அது தொழில்முறையிலான நடத்தை இல்லை. 587 00:30:54,479 --> 00:30:56,023 எனக்கு இங்கே வசிப்பது ஏன் பிடித்துள்ளது தெரியுமா? 588 00:30:57,024 --> 00:30:58,650 என் பெற்றோரின் வீட்டில் இருக்கும்போது, 589 00:30:58,650 --> 00:31:01,904 நான் முன்னேறாமல் இருப்பதற்கு அவர்கள் என்னை குற்ற உணர்ச்சியாக உணரச் செய்தனர். 590 00:31:01,904 --> 00:31:04,615 அது எனக்கு இங்கே வரவில்லை. -இன்று வரை. 591 00:31:05,240 --> 00:31:06,867 நான் அதைச் சொதப்பிவிட்டேன். என்னை மன்னித்துவிடு. 592 00:31:08,911 --> 00:31:10,078 நன்றாகத் தூங்கு. 593 00:31:12,915 --> 00:31:15,834 இங்கே கேமில் எக்ஸ்ட்ரா இன்னிங்ஸ் நடக்கிறது, நீங்கள் இருப்பதென்றால் இருக்கலாம். 594 00:31:54,873 --> 00:31:56,083 ஷான், விழித்திருக்கிறாயா? 595 00:31:59,336 --> 00:32:00,879 கடவுளே, நீ அழகாக இருக்கிறாய். 596 00:32:58,979 --> 00:33:00,981 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்